TNPSC Thervupettagam

தமிழ்நாடு தினம் 2024

July 23 , 2024 42 days 271 0
  • 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, மதராஸ் மாகாணம் ஆனது மதராஸ் மாநிலமாக மாறியது.
  • 1956 ஆம் ஆண்டு மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டத்தின் விளைவாக மாநிலத்தின் எல்லைகள் மொழிவாரியாக மறுசீரமைக்கப்பட்டன.
  • தமிழ்நாடு மாநிலமானது 1956 ஆம் ஆண்டு நவம்பர் 01 ஆம் தேதியன்று மதராஸ் மாநிலம் என்ற பெயரில் உருவாக்கப் பட்டது.
  • 1967 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதியன்று, அப்போதைய மதராஸ் மாகாணத்தின் பெயரை தமிழ்நாடு என மாற்றுவதற்காக வேண்டி முன்னாள் முதல்வர் C.N. அண்ணா துரை  அவர்களால் முன்வைக்கப்பட்ட தீர்மானம் மாநிலச் சட்டமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்