TNPSC Thervupettagam

தமிழ்நாடு தினம்

July 22 , 2019 1825 days 1670 0
  • ஆண்டுதோறும் நவம்பர் 01 ஆம் தேதி தமிழ்நாடு தினமாகக் கொண்டாடப்படும் என விதி எண் 110-ன் கீழ் தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் அறிவித்தார்.
  • 1956 ஆம் ஆண்டின் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மொழியின் அடிப்படையில் பிரிக்கப்பட்டன.
  • இது நவம்பர் மாதம் 01 ஆம் நாள் நடைமுறைக்கு வந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்