TNPSC Thervupettagam

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் - 1998

May 13 , 2022 801 days 1394 0
  • 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தினை புதுப்பிப்பதற்கான மசோதாவினைத் தமிழக அரசு சட்டசபையில் தாக்கல் செய்தது.
  • அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பொதுவான இந்தச்  சட்டமானது 20 ஆண்டுகளுக்கும் மேலாக இடைநிறுத்தம் செய்யப் பட்டுள்ளது.
  • இந்தச் சட்டமானது புதுப்பிக்கப்பட்டால், தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம், 1920 மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (செயல்பாட்டு இடைநிறுத்தம்) சட்டம், 2000 ஆகியவை உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிச் சட்டங்களும், ரத்து செய்யப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்