TNPSC Thervupettagam

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2020 - 21

February 11 , 2020 1806 days 785 0
  • 2020 - 21 ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கையானது 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 அன்று காலை 10 மணிக்கு தமிழ்நாடு சட்டப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட இருக்கின்றது.
  • தமிழ்நாட்டின் நிதித் துறை அமைச்சரான ஓ. பன்னீர் செல்வம் (துணை முதல்வர்) தமிழ்நாடு சட்ட மன்றத்தில் நிதிநிலை அறிக்கையினைச்  சமர்ப்பிக்க இருக்கின்றார்.
  • 2021 ஆம் ஆண்டில் நடைபெற இருக்கும் தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தல் காரணமாக, அதிமுக அரசின் கடைசி முழு நிதிநிலை அறிக்கை இதுவாகும்.
  • தமிழ்நாடு மாநில சட்டமன்றத்தின் நிதிநிலை (பட்ஜெட்) கூட்டத் தொடரானது 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் மூன்றாவது வாரம் வரை நடைபெற இருக்கின்றது.

KARTHI MOZHI April 17, 2020

Please provide print option

Reply

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்