தமிழ்நாடு பசுமைப் பருவநிலை நிறுவனம்
November 7 , 2021
1119 days
1151
- தமிழ்நாடு பசுமைப் பருவநிலை நிறுவனத்தை நிறுவுவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
- இது 3 முக்கிய திட்டங்களை அமல்படுத்துவதற்கான ஒரு சிறப்பு நோக்க நிறுவனம் ஆகும்.
- அவையாவன
- தமிழ்நாடு பருவநிலை மாற்றத் திட்டம்
- பசுமை தமிழகத் திட்டம் மற்றும்
- தமிழ்நாடு ஈரநிலங்கள் திட்டம்
நோக்கம்
- பருவநிலை மாற்ற ஏற்பு மற்றும் தணிப்பு ஆகியவற்றுக்கான மாநில அளவிலான திட்டம், அமலாக்கம் மற்றும் கண்காணிப்பு
- ஈரநிலங்களை வரைபடமிடல் மற்றும் மறுசீரமைத்தல்
- அடுத்த 10 ஆண்டுகளில் மாநிலத்தின் வனம் மற்றும் மரங்களின் பரவலை 33% ஆக உயர்த்துதல்
Post Views:
1151