TNPSC Thervupettagam

தமிழ்நாடு பள்ளிகளில் கட்டாய ஆதார்

August 9 , 2019 1807 days 727 0
  • அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், தங்களின் ஆதார் அட்டை குறித்த விவரங்களைக் கட்டாயம் அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
  • மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட விவகாரங்கள் பள்ளிகளால் கட்டாயம் சேகரிக்கப்பட்டு மாநில அரசால் நிர்வகிக்கப்படும் கல்வி மேலாண்மைத் தகவல் அமைப்பில் (Educational Management Information System - EMIS) பதிவேற்றப்பட வேண்டும்.
  • EMISற்கான ஆதார் பதிவு மற்றும் இந்த விவரங்கள் சேகரிப்பு ஆகியவை மத்திய அரசினால் பகுதியளவு நிதியளிக்கக்கூடிய சமக்ரா சிக்சா நிறுவனத்தினால் மேற்கொள்ளப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்