TNPSC Thervupettagam

தமிழ்நாடு புற்றுநோய் பதிவுத் திட்டம்

January 2 , 2021 1481 days 899 0
  • புற்றுநோய் நிறுவனம் மற்றும் மாநில சுகாதாரத் துறை இணைந்து தமிழ்நாடு புற்றுநோய் பதிவுத் திட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • 1,00,000 என்ற அளவிலான மக்கள்தொகையின் மீதான புற்றுநோயின் நிகழ்வு விகிதமானது ஆண்களில் கண்டறியப் பட்டுள்ள 74.4 என்ற விகிதத்தைக் காட்டிலும் அதிகமாக பெண்களில் 93.9 என்ற விகிதத்தில் உள்ளது.
  • இது உலகின் எந்தவொரு புற்றுநோய் பதிவகத்தாலும் மதிப்பிடப் பட்ட அளவில் ஒரு மிக உயர்ந்த எண்ணிக்கையாகும்.
  • புற்றுநோய்கள் மீதான அதிகபட்ச புற்றுநோயின் நிகழ்வு விகிதமானது (CIR - Crude Incidence Rate) ஆனது சென்னையிலும் (140.8), குறைந்த பட்ச அளவிலான விகிதமானது கிருஷ்ணகிரியிலும் (48.5) காணப் பட்டுள்ளது.
  • சென்னையில் பெண்களுக்கு மத்தியில் காணப் பட்டுள்ள மார்பகப் புற்றுநோயின் பாதிப்பானது நாட்டில் மிக அதிகமானதாகும் (1,00,000 பெண்களுக்கு 46.4).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்