TNPSC Thervupettagam

தமிழ்நாடு மாநிலத் திட்ட ஆணையத்தின் துணைத் தலைவர் – நியமனம்

March 10 , 2020 1778 days 1111 0
  • அதிமுகவின் மூத்தத் தலைவரும் மாநிலத்தின் முன்னாள் நிதியமைச்சருமான சி.பொன்னையனை தமிழ்நாடு மாநிலத் திட்ட ஆணையத்தின் துணைத் தலைவராக தமிழக அரசு நியமித்துள்ளது.
  • தமிழ்நாடு முதலமைச்சர் மாநிலத் திட்ட ஆணையத்தின் தலைவராக உள்ளார்.
  • 1971 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் தேதி மாநில திட்டக் குழு தமிழ்நாட்டில் உருவாக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்