தமிழ்நாடு மாநில அரசானது தமிழ்நாடு மாநிலப் பல்லுயிர் வாரியத்தினை சமீபத்தில் மறுசீரமைத்துள்ளது.
இதில் தொழில் துறை, கால்நடைப் பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகிய மூன்று சிறப்பு அமைப்புகள் இடம் பெற்றுள்ளன.
வனத்துறை அமைச்சர் இந்தக் குழுவின் தலைவராகப் பணியாற்றுவார்.