TNPSC Thervupettagam

தமிழ்நாடு மாநிலம் உருவான தினம் 2024 - நவம்பர் 01

November 4 , 2024 69 days 192 0
  • பாரம்பரியமாக, நவம்பர் 01 ஆம் தேதியானது மாநில மறுசீரமைப்புத் தினமாக அனுசரிக்கப் படுகிறது.
  • 1956 ஆம் ஆண்டு நவம்பர் 01 ஆம் தேதியன்று, இந்தியாவில் மொழிவாரி மாநில மறு சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டது.
  • இந்தச் செயல்முறையின் போது, ​​ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் கேரளாவின் சில பகுதிகள் அப்போதைய மதராஸ் மாநிலத்திலிருந்து "பிரிந்துச் சென்றன".
  • பின்னர் C.N. அண்ணாதுரை அவர்கள் இதன் முதலமைச்சராக இருந்த போது, 1967 ஆம் ஆண்டு ​​ஜூலை 18 ஆம் தேதியன்று சென்னை மாநிலம் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்