இது நீர் மேலாண்மையில் இந்த மாநிலத்தில் உள்ள குறிப்பிட்டப் பல்வேறு சவால்களை எதிர்கொள்வதில் நன்கு கவனம் செலுத்தும் வகையில் பல் துறை அணுகுமுறையுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
இது தூய்மையான குடிநீருக்கானச் சமமான அணுகலை உறுதி செய்வதற்கும், நீர் வளங்களைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்கும், திறம் மிக்க மற்றும் உற்பத்தித் திறன் சார்ந்த நீர் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்குமான பல்வேறு உத்திகளைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது.
தமிழ்நாடு நீர்வள ஆணையம், நீர் வளம் சார் கொள்கை ஆராய்ச்சி மையம் மற்றும் ஒருங்கிணைந்த தமிழ்நாடு நீர் வள தகவல் அமைப்பு ஆகியவற்றை நிறுவவும் இந்தக் கொள்கை பரிந்துரைக்கிறது.