TNPSC Thervupettagam

தமிழ்நாடு மாநில வாக்காளர் எண்ணிக்கை 2024

November 2 , 2024 64 days 183 0
  • தமிழ்நாட்டின் வாக்காளர் எண்ணிக்கையானது சுமார் நான்கு லட்சம் அதிகரித்து 6.27 கோடியாக உள்ளது.
  • இவ்வாக்காளர் பட்டியலில் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை தொடர்ந்து 11 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது.
  • இதில் 8,964 வாக்காளர்கள் திருநர்கள் ஆவர்.
  • மாநிலத்திலேயே செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் தான் அதிக வாக்காளர்கள் உள்ளனர்.
  • இதில் 3,38,183 ஆண்கள், 3,37,825 பெண்கள், 125 திருநர்கள் உட்பட 6,76,133 வாக்காளர்கள் உள்ளனர்.
  • நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியானது இந்த மாநிலத்திலேயே மிகக் குறைந்த வாக்காளர்களைக் கொண்டுள்ளது.
  • இதில் 88,162 பெண்கள், 85,065 ஆண்கள் மற்றும் மூன்று திருநர்கள் உட்பட 1,73,230 வாக்காளர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்