PREVIOUS
விருது |
ஆளுமைகள் / அமைப்புகள் |
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது |
இஸ்ரோ தலைவர், K. சிவன் |
தைரியம் மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது |
P. ரம்யாலட்சுமி |
அதீத தீரச் செயலுக்கான தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு விருது |
கொள்ளையர்களை விரட்டியடித்ததற்காக திருநெல்வேலியில் உள்ள கடையம் கிராமத்தைச் சேர்ந்த P. சண்முகவேலு மற்றும் அவரது மனைவி செந்தாமரை. |
சிறந்த செயல்பாடுகளுக்கான விருது |
1) பெருநகர சென்னை காவல் துறை ஆணையகம் - மூன்றாவது கண் எனப்படும் சிசிடிவி கேமராக்களைப் பொருத்துதல் மற்றும் குற்றக் காண்காணிப்பிற்காக பேஸ்டேக்ஆர் செயலியை அறிமுகப்படுத்துதல்.
2) பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை - மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தில் உள்ள நாகநதி ஆற்றின் மறுசீரமைப்புத் திட்டம் |
வரிச் செயலிக்கான விருது |
வணிக வரித்துறை - ஜிஎஸ்டி முறைக்கு மாறுவதற்கு உதவியளிப்பதற்காக அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய உதவி மையத்தை ஏற்படுத்தியதற்காகவும் கைபேசிச் செயலியை மேம்படுத்தியதற்காகவும் |
மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக முன்மாதிரியான சேவையை அளித்தல் |
வேப்பேரியில் உள்ள அறிவார்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கான வாய்ப்புப் பள்ளி |
சிறந்த மருத்துவர் விருதுகள் |
அரசு கீழ்ப்பாக்க மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் V. ரமாதேவி மற்றும் கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் S. வெற்றிவேல் செழியன் |
சிறந்த தனியார்துறை வேலையளிப்பவர் விருது |
எவரெஸ்ட் ஸ்டெபிலைசர்ஸ் நிறுவனம் |
சிறந்த சமூகப் பணியாளர் விருது |
சந்திர பிரசாத், பாத்வே அமைப்பு |
சிறந்த கூட்டுறவு வங்கி விருது |
சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி |
பெண்களின் நலனுக்காக சிறந்த சேவையை அளித்ததற்கான விருது |
M. சூசை மரியன் |
பெண்களுக்குப் பணியாற்றியதற்கான சிறந்த நிறுவனம் |
போதிமரம், சேலம் |
சிறந்த மாநகராட்சி |
சேலம் |
சிறந்த 3 நகராட்சிகள் |
தர்மபுரி, வேதாரண்யம், அறந்தாங்கி |
முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது |
P. நவீன் குமார், M. ஆனந்த் குமார், R.கலைவாணி |