TNPSC Thervupettagam

தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் வாழ்விட மேம்பாட்டுத் திட்டம்

July 1 , 2020 1481 days 614 0
  • இது குறித்த ஒரு ஒப்பந்தமானது உலக வங்கிக் குழுமம் மற்றும் இந்திய அரசு ஆகியவற்றிற்கிடையே கையெழுத்தானது.
  • இது தமிழ்நாடு மாநிலத்தில் நகர்ப்புறங்களில் வாழும் ஏழை மக்களுக்கு வாழத் தகுந்த வகையிலான வீடுகளை அளிக்க வழிவகை செய்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்