TNPSC Thervupettagam

தமிழ்நாட்டின் சிறந்த காவல் நிலையம்

February 28 , 2023 509 days 445 0
  • திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி காவல் நிலையத்தினை தமிழகத்தின் சிறந்த காவல் நிலையமாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
  • உள்துறை அமைச்சகம் ஆனது கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் செப்டம்பர் மாதம் வரையில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு காவல் நிலையங்களுக்குச் சென்று அவற்றின் செயல்திறன்களை மதிப்பீடு செய்தது.
  • இந்த மதிப்பீட்டின் அடிப்படையில், ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள அஸ்கா காவல் நிலையம் ஆனது இந்தியாவிலேயே முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்