TNPSC Thervupettagam

தமிழ்நாட்டின் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள்

December 16 , 2020 1498 days 853 0
  • தமிழ்நாடு மாநில அரசானது தமிழகத்தில் உள்ள பின்வரும் 2 நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்கப்பட்ட இடங்களாக அறிவித்துள்ளது. அவை
    • திருவண்ணாமலை மாவட்டத்தின் கீழரவந்தவாடி கிராமத்தில் உள்ள அம்மாகுளம் மற்றும்
    • அரியலூர் மாவட்டத்தின் அழகர்மலை கிராமத்தில் உள்ள ஒரு யானைச் சிலை
  • அம்மாகுளம் ஆனது நாயக்கர் ஆட்சிக் காலமான 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம்.
  • அழகர்மலையில் உள்ள யானைச் சிலையானது 16-17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது ஆகும்.
  • தமிழ்நாடு தொல்லியல் துறையானது ஏற்கெனவே 92 பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்