TNPSC Thervupettagam

தமிழ்நாட்டின் புதிய வேளாண் துறை அமைச்சர்

November 4 , 2020 1540 days 1267 0
  • தமிழ்நாட்டின் ஆளுநரான பன்வாரிலால் புரோகித் அவர்கள் உயர்கல்வித் துறை அமைச்சரான K.P. அன்பழகனுக்கு வேளாண் துறையை ஒதுக்கியுள்ளார்.
  • அன்பழகன் அவர்கள் உயர் கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றுள்ளார்.
  • இதற்கு முன்பு, முன்னாள் வேளாண் துறை அமைச்சராக இருந்த R. துரைக்கண்ணு, தனது 72வது வயதில் காலமானார்.
  • கோவிட்-19 நோய்த் தொற்றினால் மரணமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்றாவது மக்கள்மன்ற உறுப்பினர் துரைக்கண்ணு ஆவார்.
  • கன்னியாகுமரி மக்களவை உறுப்பினரான H. வசந்த் குமார் மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர் J. அன்பழகன் ஆகியோர் இதர மற்ற 2 உறுப்பினர்களாவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்