TNPSC Thervupettagam

தமிழ்நாட்டின் புதிய DGP

July 1 , 2019 1846 days 777 0
  • தமிழ்நாட்டின் காவல்துறையின் பொது இயக்குநர்/காவல் துறையின் தலைவராக ஜலத் K. திரிபாதி பொறுப்பேற்றுள்ளார்.
  • இவர் 1985 ஆம் ஆண்டின் இந்திய காவல் பணி அதிகாரியாவார்.
  • இவர் T.K. இராஜேந்திரனுக்கு அடுத்ததாக இப்பதவியினை ஏற்றுள்ளார்.
இவர் பெற்ற  விருதுகள்
  • ரோந்து காவலர் திட்டம், குடிசைப் பகுதி தத்தெடுப்புத் திட்டம் மற்றும் புகார் பெட்டி அமைப்பு முன்முயற்சி ஆகிய திட்டங்களுக்காக “பொது நிர்வாகத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக பிரதமரின் விருது”.
  • வாஷிங்டனின் சர்வதேச காவல்துறை தலைவர்கள் சங்கத்தினால் நிறுவப்பட்ட “சர்வதேச சமூகக் காவலர் விருது”.
  • கிளாஸ்கோவில் உள்ள பொது நிர்வாகம் மற்றும் மேலாண்மைக்கான காமன்வெல்த் சங்கம் வழங்கிய ‘ஆளுமையில் புத்தாக்கத்திற்கான தங்கப் பதக்கம்’.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்