TNPSC Thervupettagam

தமிழ்நாட்டின் முதல் அந்த்யோதயா எக்ஸ்பிரஸ்

June 12 , 2018 2228 days 772 0
  • மத்திய இரயில்வேத் துறை இணையமைச்சர் ராஜேன் கோகெய்ன் முன் பதிவு செய்யாத பயணிகளுக்கான இரயில் சேவையான அந்த்யோதயா எக்ஸ்பிரஸ்ஸை கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.

  • அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் தெற்கத்திய மாநிலமான தமிழ்நாட்டில் தாம்பரம் - திருநெல்வேலி பாதையில் பயணிக்கும்.
  • முன்பதிவு செய்யப்படாத தினசரி வண்டியான இந்த தாம்பரம் - திருநெல்வேலி அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் வண்டி இந்திய ரயில்வேயின் தெற்கு மண்டலத்தால் பராமரிக்கப்படும்.
  • இந்த தாம்பரம்-திருநெல்வேலி அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் வண்டி தமிழ்நாட்டின் முதல் அந்த்யோதயா சேவை ஆகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்