தமிழ்நாட்டின் லட்சியமிகு துரிதப் பேருந்து போக்குவரத்து அமைப்பு
August 5 , 2019 1941 days 710 0
தமிழ்நாடு அரசு சென்னையில் 7 இடங்களில் தனது லட்சியமிகு துரிதப் பேருந்து போக்குவரத்து அமைப்பு திட்டத்திற்குப் புத்துயிரூட்டி இருக்கின்றது.
இந்த அமைப்பு பின்வரும் பகுதிகளின் சாலைகளை உள்ளடக்கும்
பழைய மகாபலிபுரம் சாலை
GST சாலை
கோயம்பேடு மற்றும் பூந்தமல்லி ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட சாலை
குரோம்பேட்டை – துரைப்பாக்கம் சாலை
இந்த அமைப்பானது மெட்ரோ ரயிலின் அமைப்பு தரம் மற்றும் செயலாண்மை ஆகியவற்றுடன் பேருந்துகளின் மலிவுத் தன்மை மற்றும் நெகிழும் தன்மை ஆகியவற்றை ஒன்றிணைக்கின்றது.