தமிழ்நாட்டின் 38வது மாவட்டம்
January 2 , 2021
1481 days
1272
- தமிழக முதல்வர் கே.பழனிசாமி அவர்கள் டிசம்பர் 28 ஆம் தேதி புதிதாக அமைக்கப் பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
- மாநிலத்தின் 38வது மாவட்டமானது நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப் பட்டுள்ளது.
- இந்தப் புதிய மாவட்டம் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, மற்றும் குத்தாலம் ஆகிய நான்கு தாலுகாக்களை உள்ளடக்கியுள்ளது.
Post Views:
1272