TNPSC Thervupettagam

தமிழ்நாட்டின் 38வது மாவட்டம்

March 27 , 2020 1761 days 805 0
  • மயிலாடுதுறையானது தமிழ்நாட்டின் 38வது மாவட்டமாக உருவெடுத்து உள்ளது.
  • தற்போதைய மாவட்டமான நாகப்பட்டினம் பிரிக்கப்பட்டு ஒரு புதிய மாவட்டத்தின் தலைநகராக மயிலாடுதுறையானது உருவெடுக்க இருக்கின்றது.
  • இதற்கு முன்பு மயிலாடுதுறையானது மாயவரம் அல்லது மாயூரம் என்றறியப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்