TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளின் முக்கியப் பணியிட மாற்றம்

May 17 , 2023 431 days 237 0
  • T.உதயச்சந்திரன் நிதித்துறையின் முதல் நிலைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • தற்போதைய நிதிச் செயலாளரான N.முருகானந்தம் முதலமைச்சரின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப் பட்டுள்ளார்.
  • கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளரான J. ராதாகிருஷ்ணன் தற்போது சென்னைப் பெருநகர மாநகராட்சியின் புதிய ஆணையராகச் செயல்படுவார்.
  • P.அமுதா, தற்போது உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப் பட்டுள்ளார்.
  • இந்தப் பதவியை வகிக்கும் நான்காவது பெண் திருமதி அமுதா ஆவார்.
  • சாந்தா ஷீலா நாயர் தமிழ்நாட்டின் உள்துறைச் செயலாளராகப் பதவியேற்ற முதல் பெண்மணி ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்