தமிழ்நாட்டில் உள்ள வாக்காளர்கள்
February 19 , 2020
1798 days
753
- சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் - 2020ன் இறுதிப் பட்டியலின் படி, தமிழ்நாட்டில் 6.13 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
- சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் – 2020 ஆனது இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது.
- 2020 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதியின் படி தமிழ்நாட்டில் உள்ள வாக்காளர்கள் பின்வருமாறு:
- 3,10,45,969 பெண்கள்,
- 3,02,54,172 ஆண்கள் மற்றும்
- 6,497 திருநர்கள்.
- சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதியானது 6,60,317 வாக்காளர்களுடன் தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்களைக் கொண்டுள்ளது.
- 1,73,337 வாக்காளர்களுடன் சென்னை துறைமுக சட்டமன்றத் தொகுதியானது மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வாக்காளர்களைக் கொண்டுள்ளது.
Post Views:
753