TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் குழந்தைகளுக்குத் தாய் பாலூட்டல் மீதான கவனம் – 2020 ஆம் ஆண்டின் அறிக்கை

January 1 , 2021 1482 days 967 0
  • தமிழ்நாட்டில் 34% குழந்தைப் பிறப்புகள் அறுவைச் சிகிச்சை முறையின் மூலம் நிகழ்கின்றன.
  • இது உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்த உச்ச வரம்பான 15% என்ற அளவை விட அதிகமாகும்.
  • இது மற்ற இதர மாநிலங்களில் பதிவாகியுள்ள வேகத்தை விட மிகவும் அதிகமானது ஆகும்.
  • மொத்த அறுவைச் சிகிச்சையில், 26% பொது சுகாதார நிலையங்களிலும் 51% தனியார் நிலையங்களிலும் நிகழ்கின்றன.
  • குழந்தைகளுக்குத் தாய்ப்பால் ஊட்டல் என்ற மதிப்பெண்ணின் அடிப்படையில் மற்ற மாநிலங்களிடையே தமிழ்நாடானது 10வது இடத்தில் தரவரிசைப்படுத்தப் பட்டுள்ளது.
  • இந்தத் தரவு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் தேசிய சுகாதாரத் திட்டம் என்ற திட்டத்தினால் வழங்கப் பட்டுள்ளது.

Nishanthi February 08, 2021

If you Every sent current affairs

Reply

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்