TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் சடல எலும்புகள் தானம்

January 26 , 2024 304 days 298 0
  • சடல எலும்பு தானம் ஆனது தமிழகத்தில் இன்றும் குறைவான அளவே மேற்கொள்ளப் படுகிறது.
  • மக்கள் மத்தியில் சடல உறுப்பு தானம் பற்றிய ஒட்டு மொத்தப் புரிதல் பெருமளவில் மேம்பட்டிருந்தாலும், எலும்பு தானத்தில் இத்தகைய நிலை இல்லை.
  • 2018 முதல் 2023 ஆம் ஆண்டு வரையில் 248 எலும்பு தானங்கள் பதிவாகியுள்ளன.
  • முக்கிய எலும்பு வங்கிகளானது, இந்த காலகட்டத்தில் குறைந்த எண்ணிக்கையிலான எலும்பு தானங்களேப் பதிவாகியுள்ளன.
  • அடையாறு புற்றுநோய் நிறுவனத்தில் (WIA) உள்ள எலும்பு வங்கி ஆனது, 2019 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • ஒவ்வோர் ஆண்டும், கோயம்புத்தூரில் உள்ள கங்கா மருத்துவமனையின் எலும்பு வங்கியில் 25க்கும் குறைவான சடல எலும்பு தானங்களேப் பதிவாகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்