TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் தனியார் சமபங்கு முதலீடு - துணிகர முதலீடுகள் 2023

January 2 , 2024 328 days 250 0
  • தனியார் சமபங்கு முதலீ்டு - துணிகர முதலீடு (PE-VC) நிறுவனங்கள் 2023 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நிறுவனங்களில் 61 ஒப்பந்தங்கள் மூலம் 1,378 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளன.
  • 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 49.65% குறைவாகும்.
  • 2022 ஆம் ஆண்டில், PE-VC நிறுவனங்கள் 75 ஒப்பந்தங்கள் மூலம் 2,737 மில்லியன் டாலர் முதலீடு செய்தன.
  • இந்த ஆண்டு மட்டும் தமிழக மாநிலத்தில் 61 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் முந்தைய ஆண்டில் 81 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்