TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகள்

July 24 , 2020 1643 days 2957 0
  • இந்த ஆண்டிலிருந்து மருத்துவப் படிப்புகளைத் தொடங்குவதற்காக தமிழ்நாட்டில் உள்ள மேலும் 2 தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப் பட்டு உள்ளது.

  • இதன் மூலம் தமிழ்நாடானது 16 தனியார் மருத்துவக் கல்லூரிகளைக் கொண்டு உள்ளது.

  • மேலும் தமிழ்நாடானது மாநிலத்தில் 24 செயல்படும் அரசு மருத்துவக் கல்லூரிகளையும் கொண்டுள்ளது.

  • தமிழ்நாட்டில் மேலும் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டு வருகின்றன.

  • அனைத்து மாவட்டங்களிலும் புதிய மருத்துவக் கல்லூரியைத் தொடங்குவது மற்றும் தற்பொழுது இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களை 250 ஆக உயர்த்துவது ஆகியவை தமிழ்நாட்டின் கொள்கையாகும்.

  • 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவானது நாடு முழுவதும் 2021-22 ஆம் ஆண்டில் 75 அரசு மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கி இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்