TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகள்

July 13 , 2020 1654 days 672 0
  • முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அரியலூர், கள்ளக்குறிச்சி மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
  • பல்வேறு மாவட்டங்களில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை நிறுவ மாநில அரசானது மத்திய அரசிடமிருந்து அனுமதி பெற்றுள்ளது.
  • இதில் ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், நாமக்கல், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி மற்றும் திருவள்ளூர் ஆகியனவும் அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்