TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் மருத்துவக் காப்பீடு

August 9 , 2019 1807 days 682 0
  • மத்திய சுகாதார அமைச்சகத்தின்படி, தேசிய மருத்துவக் காப்பீட்டின் கீழ் அதிக எண்ணிக்கையிலான குடும்பங்களை தமிழ்நாடு கொண்டுள்ளது.
  • தற்பொழுது தமிழ்நாட்டில் குறைந்தபட்சம் 1.57 கோடி குடும்பங்கள் ரூ.5 இலட்சம் மருத்துவக் காப்பீட்டில் (ஒரு குடும்பத்திற்கு) உள்ளடங்கியுள்ளன.
  • தமிழ்நாடு அரசு மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் - பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனாவுடன் தமிழ்நாடு முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை இணைத்துள்ளது.
  • தமிழ்நாட்டில் காப்பீட்டின் கீழ் அதிகமாக மேற்கொள்ளப்படும் மருத்துவ சிகிச்சை முறை சிறுநீரகத் தூய்மிப்பாகும் (கூழ்மப் பிரிப்பு).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்