TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் மழைப் பொழிவு

January 17 , 2021 1466 days 551 0
  • தமிழகம் முழுவதும் ஜனவரி மாதத்தில் அதிக அளவிலான ஒரு மழைப் பொழிவு அளவினைப் பதிவு செய்துள்ளது.
  • தமிழகம் அனைத்து 37 மாவட்டங்களிலும் முதல் முறையாக அதிக அளவு மழைப் பொழிவினைப் பதிவு செய்துள்ளது.
  • ஜனவரி மாதத்தில் பெய்த தமிழ்நாட்டின் மொத்த மழையின் அளவு 15.5 மி.மீ. ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்