TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் CMCHIS மற்றும் PMJAY-இன் ஒருங்கிணைந்த பதிப்பு துவக்கம்

September 25 , 2018 2254 days 760 0
  • மத்திய அரசின் சிறப்பு வாய்ந்த சுகாதார காப்பீட்டுத் திட்டத்தை முதலமைச்சரின் விரிவான சுகாதார காப்பீட்டுத் திட்டத்துடன் இணைத்து ஒரு ஒருங்கிணைந்த முன்முயற்சி திட்டமாக தமிழ்நாடு அரசானது (செப்டம்பர் 23) தொடங்கியுள்ளது.
  • இந்த CMCHIS (Chief Minister’s Comprehensive Health Insurance Scheme)  ஆனது மறைந்த முதல்வர் ஜெ. ஜெயலலிதாவால் 2012-இல் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
  • இத்திட்டமானது ஏழைகளுக்கும் சமுதாயத்தின் கீழ்நிலையில் உள்ளவர்களுக்கும் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை வசதியுடைய மருத்துவமனைகளில் பணமில்லா சிகிச்சையளிப்பதற்காக முழுவதும் மாநில அரசால் நிதியளிக்கப்படும் திட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்