TNPSC Thervupettagam

தமிழ்நாட்டு பயண சந்தை

September 28 , 2017 2672 days 1092 0
  • சென்னையில் முதல் முறையாக தமிழ்நாட்டு பயண சந்தை ( Tamilnadu Travel Mart) நடைபெற உள்ளது.
  • மத்திய சுற்றுலா அமைச்சகம் மற்றும் தமிழ்நாட்டு அரசின் சுற்றுலாத் துறையின் ஆதரவோடு இந்திய தொழிற்சாலைகளின் கூட்டமைப்பினால் (சி.ஐ.ஐ. தமிழ்நாடு) மற்றும் பயண சந்தை அமைப்பினால்  (travel Mart Soceity) இந்த சந்தை நடத்தப் படுகிறது.
  • இந்த சந்தை தமிழ்நாட்டின் மருத்துவ சுற்றுலாவையும்,கலாச்சார பாரம்பரியத்தையும் எடுத்துக்காட்டும் விதமாக தமிழ்நாட்டு சுற்றுலாவின் ஆற்றலை வெளிப்படுத்த நடத்தப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்