TNPSC Thervupettagam

தமிழ்நாட்டைச் சேர்ந்த புதிய மாநிலங்களவை உறுப்பினர்கள்

July 26 , 2019 1821 days 842 0
  • தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
  • வைகோ, அன்புமணி ராமதாஸ், அஇஅதிமுகவைச் சேர்ந்த A. முகமது ஜான்,                                                மற்றும் N. சந்திரசேகரன், திமுகவைச் சேர்ந்த N. சண்முகம், மற்றும் P. வில்சன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்