TNPSC Thervupettagam

தமிழ் இசைத் திருவிழா

December 26 , 2018 2032 days 658 0
  • சென்னையில் நடைபெற்ற 76-வது வருடாந்திர தமிழ் இசைத் திருவிழாவில் தமிழ் இசைச் சங்கமானது உமையல்புரம் கே. சிவராமன் மற்றும் கே. வெங்கடேசன் ஆகிய இரு இசைக் கலைஞர்களைக் கௌரவித்தது.
  • மிருதங்கக் கலைஞரான உமையல்புரம் கே. சிவராமனுக்கு “இசைப் பேரறிஞர்” என்ற பட்டம் வழங்கப்பட்டது. மேலும் இசைக் கலைஞர் கே. வெங்கடேசனுக்கு “பன்னிசைப் பேரறிஞர்” என்ற பட்டமும் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்