TNPSC Thervupettagam

தமிழ் மொழியில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு

July 19 , 2019 1828 days 749 0
  • இந்திய உச்ச நீதிமன்றம் தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட வட்டார மொழிகளில் தனது தீர்ப்புகள் குறித்த நகல்களின் முதலாவது தொகுப்பை வெளியிட்டுள்ளது.
  • தற்போது தீர்ப்புகள் உருது, தெலுங்கு, அஸ்ஸாமி, ஹிந்தி, கன்னடம், மராத்தி, ஓடியா, வங்காள மொழி, மற்றும் தமிழ் ஆகிய ஒன்பது பிராந்திய மொழிகளில் கிடைக்கப் பெறுகின்றன.
  • இது இந்தியாவின் பிராந்திய மொழிகளில் தீர்ப்புகளின் பிரதிகளை வெளியிடும் நீதிமன்ற முன்னெடுப்புகளின் ஒரு பகுதியாகும்.
  • தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட 2 உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் 18-07-2019 அன்று உச்ச நீதிமன்ற இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. அவையாவன:
    • ராஜகோபால் (சரவண பவனின் நிறுவனர்) மற்றும் மற்றவர்கள் எதிர் தமிழ்நாடு அரசு
    • ஜோசப் ஈஸ்வரன் வாப்ஷேர் எதிர் ஷிர்லே காத்லீன் வீலர்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்