TNPSC Thervupettagam

தமிழ் லம்பாடி கலை

November 3 , 2023 388 days 299 0
  • பாரம்பரிய தமிழ் லம்பாடி பூந்தையல் வடிவங்கள் அனைத்தும் சதுரங்கள், செவ்வகங்கள் மற்றும் வட்டங்களைக் கொண்ட வடிவியல் வடிவங்களாகும்.
  • உள்ளூர் காடுகள், பறவைகள், பழங்கள் மற்றும் பூக்கள் ஆகியவையும் அவற்றில் இடம் பெறுகின்றன.
  • இவர்கள் ஆந்திராவில் உள்ள பஞ்சாராக்கள் அல்லது கர்நாடகாவில் உள்ள லம்பானிகள் போன்றவர்கள் அல்ல.
  • இவை பெரும்பாலும் தையல்களால் நிரப்பப்பட்டிருந்தாலும், அவற்றுள் 42 தையல்கள் தனித்துவம் வாய்ந்ததாக உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்