TNPSC Thervupettagam

தமிழ் வழியில் படித்தவர்களுக்கான இட ஒதுக்கீடு

December 13 , 2020 1501 days 742 0
  • தமிழ்நாட்டின் ஆளுநரான பன்வாரிலால் புரோகித் அவர்கள் டிஎன்பிஎஸ்சி ஆணையத்தில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% இடஒதுக்கீட்டை அளிப்பதற்கான ஒரு மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.
  • இது தற்பொழுது தங்களது கல்வியை மாநில மொழியான தமிழில் படித்தவர்களால் மட்டுமே நிரப்பப்பட உள்ளது.
  • இந்தத் திருத்தத்தின் படி, விண்ணப்பதாரர் தங்களது கல்வியைத் தேர்வு அறிவிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளவாறு, தகுதித் தேர்வு வரை நிறைவு செய்திருக்க வேண்டும்.
  • தமிழ்வழிச் சட்டம், 2010 என்ற ஒரு சட்டமானது திமுக ஆட்சியின் போது நடைமுறைக்கு வந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்