சீனாவிலுள்ள தயான்ஜினில் நடைபெற்ற தயான்ஜின் டென்னிஸ் ஓபன் போட்டியில் 5 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் பெற்றவரான மரியா ஷரபோவா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
பெலாரஸ் வீராங்கனை அரைனா சபலேன்காவை வீழ்த்திய இரஷ்ய வீரங்கனையான மரியா ஷரபோவா ஊக்கமருந்து பயன்பாட்டால் விதிக்கப்பட்ட 15 மாத தடைக்காலம் முடிவடைந்த பின் பெற்ற முதல் பட்டம் இதுவாகும்.