TNPSC Thervupettagam

தயான்ஜின் ஓபன் டென்னிஸ்

October 16 , 2017 2731 days 1023 0
  • சீனாவிலுள்ள தயான்ஜினில் நடைபெற்ற தயான்ஜின் டென்னிஸ் ஓபன் போட்டியில் 5 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் பெற்றவரான மரியா ஷரபோவா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
  • பெலாரஸ் வீராங்கனை அரைனா சபலேன்காவை வீழ்த்திய இரஷ்ய வீரங்கனையான மரியா ஷரபோவா ஊக்கமருந்து பயன்பாட்டால் விதிக்கப்பட்ட 15 மாத தடைக்காலம் முடிவடைந்த பின் பெற்ற முதல் பட்டம் இதுவாகும்.

Be the first to Comment.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்

PrevNext
SuMoTuWeThFrSa
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
Top