TNPSC Thervupettagam

தரணி இணையதளம்

November 2 , 2020 1394 days 634 0
  • தெலுங்கானா அரசானது தரணி என்ற இணையதளத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • இது நிலப் பதிவுகளை எண்ம முறையில் சேமித்து வைப்பதற்கும், சொத்துக்களைப் பதிவு செய்வதற்குமான நாட்டின் முதல் வகையான முயற்சியாகும்.
  • தகவல் தொழில்நுட்பத்தை தனது வருவாய்த் துறையில் பயன்படுத்திய முதல் மாநிலமாக தெலுங்கானா திகழ்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்