இந்தத் தினமானது ஐரோப்பிய ஒன்றியம் 2006 ஆம் ஆண்டில் நிறைவேற்றிய தரவுகள் பாதுகாப்பு ஒப்பந்தத்தைக் குறிக்கின்றது. இது “ஒப்பந்தம் 108” என அழைக்கப் படுகின்றது.
இந்தத் தினமானது தனியுரிமை நடைமுறைகள், ஆபத்தான அல்லது உணர்திறன் வாய்ந்த நபர்கள் மற்றும் தரவு தனியுரிமைக் கொள்கைகள் ஆகியவற்றைப் பரப்புவதற்காக உலகம் முழுவதும் அனுசரிக்கப் படுகின்றது.