TNPSC Thervupettagam

தரவு தனியுரிமை தினம் – ஜனவரி 28

January 31 , 2022 939 days 352 0
  • தனிநபர்களை, தரவு தனியுரிமை பற்றி உணரச் செய்து தனியுரிமை நடவடிக்கைகள் மற்றும் கொள்கைகளைப் பரப்புவதே இத்தினத்தின் நோக்கமாகும்.
  • இத்தினமானது ஒரு தனியுரிமை கலாச்சாரத்தினை உருவாக்குவதில் ஒவ்வொருவரும் தங்களது தனியுரிமை சார்ந்தப் பொறுப்புகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று இத்தினம் ஊக்குவிக்கிறது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Privacy Matters” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்