மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமானது தரவு பகுப்பாய்வு துறையில் அரசு அதிகாரிகள் சிறப்பாக செயல்படுவதற்காக தரவு பகுப்பாய்விற்கான சிறப்பு மையமொன்றை தொடங்கியுள்ளது.
இது தேசிய தகவல் மையம் (NIC – National Informatics Centre) மற்றும் தேசிய தகவல் மைய சேவைகள் கூட்டிணைவு (NICSI - National Informatics Centre Services Incorporated) ஆகியவற்றால் கூட்டாக அமைக்கப்பட்டுள்ளது.