TNPSC Thervupettagam

தரவு மையத்தின் காலாண்டு அறிக்கை 2023

May 27 , 2023 548 days 384 0
  • சர்வதேசச் சொத்து ஆலோசகரான  நைட் ஃபிராங்க் என்ற நிறுவனம்  டி சி பைட் என்ற நிறுவனத்துடன் இணைந்து ‘தரவு மையக் காலாண்டு 2023' என்ற ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • பாங்காக், ஹாங்காங், கோலாலம்பூர், மும்பை, சியோல், ஷாங்காய், சிங்கப்பூர், சிட்னி மற்றும் டோக்கியோ போன்ற வேகமாக வளர்ந்து வரும் ஒன்பதுச் சந்தைகளின் மீது ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பின் (APAC) இந்த அறிக்கை பெரும் கவனம் செலுத்துகிறது.
  • ஷாங்காய், டோக்கியோ மற்றும் மும்பை ஆகியவை ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் சிறந்த தரவு மையச் சந்தைகளாக உருவெடுத்துள்ளன.
  • இந்த ஆய்வின் மூலம் 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சிறந்த வளர்ச்சிக் களமாக இந்தியாவில் இருந்து மும்பை மட்டுமே உருவெடுத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்