TNPSC Thervupettagam

தர்தி ஆபா ஜன்ஜாதியா கிராம் உட்கர்ஷ் அபியான்

October 6 , 2024 20 hrs 0 min 31 0
  • மத்திய அரசானது, தர்தி ஆபா ஜன்ஜாதியா கிராம் உட்கர்ஷ் அபியான் திட்டத்தினை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • 30 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் உள்ள 549 மாவட்டங்கள் மற்றும் 2,740 தொகுதிகளில் உள்ள 5 கோடிக்கும் அதிகமான பழங்குடியின மக்கள் பயன் பெறும் வகையில், சுமார் 63,000 கிராமங்களின் சமூக-பொருளாதார கட்டமைப்பினை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 17 வெவ்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளால் செயல்படுத்தப்பட்ட சுமார் 25 திட்டங்கள் மூலம் சமூக உள்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்வாதாரம் ஆகியவற்றில் உள்ள சில முக்கியமான இடைவெளிகளை நிறைவு செய்வதில் இந்த முன்னெடுப்பு கவனம் செலுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்