TNPSC Thervupettagam

தர்ம சக்கர தினம் – ஜூலை 03

July 9 , 2023 508 days 216 0
  • ஞானம் பெற்ற பிறகு புத்தர் சாரநாத்தில் வழங்கிய முதல் போதனையை நினைவு கூரும் வகையில் தர்ம சக்கர தினம் கொண்டாடப் படுகிறது.
  • இந்தியச் சூரிய நாட்காட்டியின்படி, இந்தத் தினமானது ஆசாதா மாதத்தின் முதல் பௌர்ணமி நாளன்று வருகிறது.
  • இது இலங்கையில் ஈசாலா போயா என்றும் தாய்லாந்தில் அசன்ஹா புச்சா என்றும் அழைக்கப்படுகிறது.
  • இது புத்த பூர்ணிமா அல்லது வெசாக் ஆகியவற்றினை அடுத்து பௌத்தர்கள் மிகவும் கொண்டாடும் இரண்டாவது புனித நாளாகும்.
  • இந்த நாளானது, துறவிகள் மற்றும் பெண் துறவிகள் மழைக்காலத்தில் அவர்களின் மடங்களுக்குத் திரும்பி வருவதற்கான பயணத்தின் தொடக்கத்தினைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்