TNPSC Thervupettagam

தற்காப்புக் கலை கல்விப் பரிசு 2021

October 22 , 2021 1007 days 448 0
  • புத்தமதத்தின் த்ருக்பா வழக்கத்தைச் சார்ந்த குங்ஃபூ துறவிகளுக்கு மதிப்பு மிக்க தற்காப்புக் கலை கல்விப் பரிசானது (2021)” வழங்கப் பட்டது.
  • தற்காப்புக் கலைக்கான யுனெஸ்கோவின் சர்வதேச மையத்தினால் இந்தப் பரிசானது அவர்களிடம் வழங்கப்பட்டது.
  • இமயமலைப் பகுதிகளில் பாலினச் சமத்துவத்தை நிலைநிறுத்துவதில் குங்ஃபூ துறவிகள் ஆற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க சேவைகளையும்  அவர்களின் சாதனைகளையும் இந்தப் பரிசு அங்கீகரிக்கிறது.
  • தற்காப்புக் கலையின் மூலம் தங்களைத் தற்காத்து கொள்ளவும், தங்கள் சமூகங்களில் தலைமைப் பொறுப்புகளை வகிக்கவும் மற்றும் நம்பிக்கையை வளர்க்கவும் இளம் பெண்களுக்கு த்ருப்கா துறவிகள் வாய்ப்பு அளிக்கின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்