TNPSC Thervupettagam

தற்காலிக நிலக்கரி புள்ளி விவரங்கள் 2022-23

October 27 , 2023 268 days 163 0
  • நிலக்கரித் துறை அமைச்சகமானது "2022-23 ஆம் ஆண்டிற்கான தற்காலிக நிலக்கரி புள்ளிவிவரங்கள்" என்ற தலைப்பிலான புள்ளி விவர அறிக்கையினை வெளியிட்டு உள்ளது.
  • இந்திய நாடானது 2022-23 ஆம் ஆண்டில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் பூடான் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு 1.163 மில்லியன் டன் நிலக்கரியை ஏற்றுமதி செய்து உள்ளது.
  • மற்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களுடன் ஒப்பிடுகையில் நிலக்கரியின் நம்பகத் தன்மை காரணமாக இந்தியாவின் ஆற்றல் நுகர்வில் பாதியளவு நிலக்கரி சார்ந்ததாக உள்ளதோடு, அது மின்னாற்றல் உற்பத்திக்கான முதன்மை எரிபொருள் மூலமாகவும் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்