TNPSC Thervupettagam

தலித் உள் ஒதுக்கீடு முறை – அரியானா

October 25 , 2024 8 days 76 0
  • சமீபத்தில் ஹரியானா மாநிலப் பட்டியலிடப்பட்ட சாதியினர் ஆணையமானது தலித் சமூகங்களை பின்வரும் இரண்டு வகைகளாகப் பிரிக்க பரிந்துரைத்தது.
    • பால்மிகி, தனக், மஜாபி சீக்கியர்கள் மற்றும் காடிக் போன்ற 36 குழுக்களை உள்ளடக்கிய தாழ்த்தப்பட்ட பட்டியலிடப்பட்ட சாதிகள் (DSC), மற்றும்
    • சமர், ஜாதியா சமர், ரெஹ்கர், ராய்கர், ராம்தாசி, ரவிதாசி மற்றும் ஜாதவ் போன்ற சாதிகளை உள்ளடக்கிய இதரப் பட்டியலிடப்பட்ட சாதிகள் (OSC).
  • புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அமைச்சரவையின் முதல் கூட்டத்தின் போது இந்த முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப் பட்டது.
  • தற்போது ஒவ்வொரு துணைக் குழுவும் அரசு வேலைவாய்ப்புகளில் பட்டியலிடப்பட்ட சாதியினருக்கு வழங்கப்படும் 20% ஒதுக்கீட்டில் 50% இட ஒதுக்கீட்டினைப் பெறுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்